Tamil News

Tamil news from around the world!

Breaking News!


கட்சி ஆண்டு விழாவில் பன்னீரும், பழனிசாமியும்... குதூகலம்!
Dinamalar , Oct 17, 2017
'தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
Dinamalar , Oct 17, 2017
'டெங்கு'வை தொடர்ந்து மக்களை மிரள வைக்கிறது பன்றி காய்ச்சல் 20 பேர் பலி; தடுக்குமா அரசு
Dinamalar , Oct 17, 2017
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
சென்னை: வண்டலூரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு, மான்கள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. இதனை காண தினமும் அயிரக்கணக்கான மக்கள் ஏராளமான ஊர்களில் இருந்து வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று செவ்வாய் கிழமை உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்ததால் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: ‘‘அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய் கிழமைகளில் வார விடுமுறையாகும். பண்டிகை நாட்கள் செவ்வாய் கிழமைகளில் வந்தால் மட்டும் அன்று பூங்கா செயல்படும். தீபாவளி பண்டிகைக்கு பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும்’’ என்றார்.
Dinakaran , Oct 18, 2017
மகாராஷ்டிரா கிராம பஞ்., தேர்தல் ; பா.ஜ.,வுக்கு 1311 சீட்
Dinamalar , Oct 17, 2017
சுஷ்மா உத்தரவு: பாக்., சிறுமிக்கு, 'விசா'
Dinamalar , Oct 17, 2017
ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
Dinamalar , Oct 17, 2017
அண்ணாசாலை - டிஎம்எஸ் வரையிலான ஒருவழி பாதை மெட்ரோ பணிகள் நிறைவு
Dinakaran , Oct 18, 2017
ரூ.1,420 கோடிக்கு கணக்கு எங்கே? தமிழகத்திடம் கேட்கிறது டில்லி!
Dinamalar , Oct 17, 2017
வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம்... துவக்கம்!
Dinamalar , Oct 17, 2017
'அனைத்து மாவட்டங்களிலும் ஆயுர்வேத மருத்துவமனை'
Dinamalar , Oct 17, 2017
வீணாகும் உணவை ஏழைகளுக்கு வினியோகிக்கும் திட்டம் துவக்கம்!
Dinamalar , Oct 18, 2017
தீபாவளி விற்பனை ரூ.150 கோடி: டாஸ்மாக் நிறுவனம் இலக்கு
சென்னை: தீபாவளி நாளான இன்று சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், தீபாவளி பண்டிகையின்போது ரூ.500 கோடிக்கு மதுபான விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூலம், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.65 முதல் ரூ.70 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். வார விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகும். போனஸ் விற்பனை அதிகரிப்புகளால்  மது விற்பனை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Dinakaran , Oct 18, 2017
தவறுதலாக வழக்குகள் பதிவு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Dinamalar , Oct 17, 2017
'டெங்கு' இறப்பு சான்று: ஸ்டாலின் பாய்ச்சல்
Dinamalar , Oct 17, 2017
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும்: கேரள உயர்நீதிமன்றம்
Dinakaran , Oct 17, 2017
ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக்கொலை
Dinakaran , Oct 17, 2017
சோனியாவின் விருப்பத்தை மீறி தாக்கரேயை சந்தித்தது ஏன்
Dinamalar , Oct 18, 2017
மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலி
சென்னை: அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் உள்ள  தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சிவகுமார் (36). எலக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், அதே குடியிருப்பில் உள்ள தெருவிளக்கை சரிசெய்யும் பணியில் சிவகுமார் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய இறந்துவிட்டார். மற்றொரு சம்பவம்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில், நியூ டைனி செக்டரில், தனியார் இன்ஜினியரிங் கம்பெனி உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த சுக்ரிவா சுலைன் (18) என்பவர் கம்பெனியில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சுக்ரிவா, தனது துணிகளை துவைத்து மாடியில் இரும்பு கம்பியில் காயவைத்துள்ளார். அப்போது, அந்த கம்பியில் மின்கசிவால் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்ட்டு உயிரிழந்தார்.
Dinakaran , Oct 17, 2017
விவசாயமும், தொழிலும் நாட்டின் கண்கள் துணை ஜனாதிபதி பேச்சு
Dinamalar , Oct 17, 2017
கட்சி ஆண்டு விழாவில் பன்னீரும், பழனிசாமியும் குதூகலம்!
Dinamalar , Oct 18, 2017
நிதிஷின் பிரசாரத்தால் திருந்தி வரதட்சணையை திருப்பி தந்த மாமனார்
Dinamalar , Oct 18, 2017