Cricket News

Tamil news from around the world!

கிரிக்கெட் பிக்ஸிங் போல, அதிர வைக்கும் ரயில்வே பிளாட்பார்ம் பிக்ஸிங்! என்ன நடக்குது பாருங்க
ThatsTamil , Feb 8, 2018
அடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா! தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்
ThatsTamil , Feb 7, 2018
முத்தரப்பு டி20 போட்டி : ஆஸ்திரேலியா அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்கு
Dinakaran , Feb 7, 2018
2018 ஐ.பி.எல் ஏலம்: மனிஷ் பாண்டே - ரூ.11 கோடி, கிறிஸ் வோக்ஸ் - ரூ.7.40 கோடி, ஷேன் வாட்சன் - ரூ.4 கோடிக்கு ஏலம்
பெங்களூரு: மனிஷ் பாண்டேவை ரூ.11 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ரூ 1 கோடி அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ 11 கோடிக்கு மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை ரூ.7.40 கோடிக்கு வாங்கியது. 2017 ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் விளையாடினார். மேற்கிந்திய வீரர் கார்லஸ் பிரத்வைட்டை ரூ.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி வாங்கியது. அவர் 2017 ஐ.பி.எல். போட்டி டெல்லி அணிக்காக விளையாடினார். ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு, கெதர் ஜாதவை ரூ7.80 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. ஷேன் வாட்சன் 2017 ஐ.பி.எல். போட்டி டெல்லி அணிக்காக விளையாடினார்.
Dinakaran , Jan 27, 2018
யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
Dinakaran , Jan 19, 2018
2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி : தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
Dinakaran , Jan 17, 2018
காயமடைந்த சாகாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியுடன் இணைவார்
Dinakaran , Jan 15, 2018