News about Puthukottai

Tamil news from around the world!

புதுக்கோட்டையில் மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் ஆணை
Dinakaran , Nov 1, 2018
கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்
தஞ்சை: தஞ்சையில் தேர்தல் அதிகாரிகள் வராததால் கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறந்தாங்கியில் 5 கூட்டுறவு வங்கிகள் மற்றுகையிட்டு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறார்கள். திருவாரூரில் தி.மு.க., அ.தி.மு.க. மோதலில் ஈடுப்பட்டனர். மேலும் பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கும்பகோணம் அருகே திருபுவனம், புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கம் முற்றுகையிடப்பட்டது. மணப்பாறை அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டுப் போடப்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் வராததை அடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வேதாரண்யம் அருகே தலைஞாயிறு கூட்டுறவு சங்க அலுவலகத்தை  பூட்டிவிட்டு அதிகாரிகள் ஓடிச் சென்றனர். சேலத்தில் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பெரிய குளம் அருகே எண்டபுள்ளி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நாற்காலிகள் உடைக்கப்பட்டனர். 
Dinakaran , Apr 30, 2018
புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம்
Dinakaran , Apr 17, 2018
பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக சட்டப் பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை : புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக சட்டப் பேரவையில் கவன   ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். ஹெச். ராஜாவை கைது செய்யாததால் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கிறது என்று கூறிய அவர், குண்டர் சட்டத்தில் ஹெச். ராஜாவை கைது செய்திருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையே பெரியார் சிலை உடைக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும் பேரவையில் ஸ்டாலினின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார். 
Dinakaran , Mar 21, 2018
தங்கள் சித்தாத்தங்களுக்கு எதிரானோரின் சிலைகளை உடைக்க பாஜக சிக்னல் காட்டுகிறது.. ராகுல் காட்டம்
ThatsTamil , Mar 20, 2018