News about Salem

Tamil news from around the world!

அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த லேப் டெக்னீஷியன் டிஸ்மிஸ்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ய நேற்று காலை வந்தார். அப்போது, லேப் டெக்னீஷியனாக பணியாற்றும் யோகானந்த் (30) என்பவர்  அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து யோகானந்த்தை தாக்க முயன்றனர். இந்த சம்பவம் பற்றி குடும்ப நலம் மற்றும்  மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) சத்யா விசாரணை நடத்தினார். பின்னர் இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்ற, லேப்டெக்னீஷியன் யோகானந்த்தை டிஸ்மிஸ் செய்தார்.
Dinakaran , Jan 13, 2019
விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிப்பு: முதலமைச்சர்
Dinakaran , Jan 8, 2019