Hindu Tamil Thisai
இவிஎம் Vs வாக்குச்சீட்டு முறை: காங்கிரஸ் வாதமும், கள நிலவரமும் உணர்த்துவது என்ன?
தேர்தல் ஆணையத்தின் மீதும் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பி, ‘வாக்குச்சீட்டு முறைதான் ஜனநாயகத்தின் ரட்சகன்’ என்று காங்கிரஸ் முன்வைத்த வாதம் இப்போது தகர்க்கப்பட்டுள்ளதாக முன்னுதாரணத்தை முன்வைக்கிறது பாஜக. தொடர் தேர்தல் தோல்விகளால் நிலை குலைந்த காங்கிரஸ் கட்சி, தன் பலவீனங்களை சுயபரிசோதனை செய்வதை விடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) முறைகேடு நடப்பதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருவதாக பாஜக சாடுகிறது. அதாவது 2014-ம் ஆண்டு…