Samayam Tamil
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இனி 200 சீட்.. முதலமைச்சர் கொடுத்த அப்டேட்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200 ஆக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் அதிரடி அறிவிப்பு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.