Samayam Tamil
SA vs AUS 3rd Test - தென்னாப்பிரிக்கா அபாரம்: ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கு: விபரம் இதோ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயம் செய்துள்ளனர்.