உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சிறை கைதிகள் எளிதாக தப்பிக்கிறார்கள்; இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு மைனஸ் ஜீரோ மதிப்பெண்: த.வெ.க. ஆட்சியை கடுமையாக சாடிய இ.பி.எஸ்

குழந்தைகளைக் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படும் அளவுக்குப் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறையிலிருந்து கைதிகள் எளிதாகத் தப்பிச் செல்கின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாத கையாலாகாத அரசாக இது செயல்படுகிறது. நாங்கள் உழைத்து ஆட்சிக்கு வந்தவர்கள். த.வெ.க ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் என எடப்பாடி பழனிச்சாமி த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி கிலோவுக்கு ரூ20-ம…