Daily Thanthi
திருநெல்வேலி: நகை கொள்ளை வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே நகை கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆயுதத்தால் தாக்கி நகை கொள்ளை கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீரவநல்லூரை சேர்ந்த மைதீன் பிச்சை என்பவரை ஆயுதத்தால் தாக்கி, அவரது நகைகளை கொள்ளை அடித்த குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக…