Hindu Tamil Thisai
“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” - டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன்: ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: "ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான…