உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்லும் தனுஷ் நற்பணி இயக்கம்?

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகளிர் அணியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நற்பணி இயக்கங்களை அமைப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும், இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக உரிய ஆலோ…