உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளிக்கு Online Shopping-ஆ? கடைகளில் வாங்குவதா?

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். இந்த தீபாவளிக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதா அல்லது நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் பல நன்மைகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான பொருட்களைதேர்வு செய்யலாம். நேரம் மிச்சமாகும். பல்வேறு நிறுவனங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, தள்ளுபடிகளுடன் பொருட்களை வாங்க முடியும்…