உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”ரேசன் அரிசியில் கைவரிசை”; 14 தொழிலதிபர்களை தூக்கிய சி.ஐ.டி

அரசு கொள்முதல் செய்த உயர் ரக நெல்லை கள்ளச்சந்தையில் விற்று மோசடி செய்த வழக்கில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரவை செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காகவும், இந்திய உணவுக் கழகத்திடம் (எப்.சி.ஐ.) ஒப்படைப்பதற்காகவும் தனியார் அரிசி ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், கடந்த 2025-26 ஆண்டுக்கான காரிஃப் பருவத்தில் அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட உயர்தர ச…