Maalaimalar
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவில் டிராவிட், சாய்னா
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான (CWG) ஏற்பாட்டு குழுவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் ஆகியோரை விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகளாக நியமித்துள்ளது. குஜராத் மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஹர்ஷ் சங்கவி இந்த ஏற்பாட்டு குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று…