Hindu Tamil Thisai
நிர்வாக சீர்கேடுகள் களையப்படும் வரை சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க நீதிபதிகள் தலைமையில் குழு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த அரசாணைக்கு ஆதரவாகவும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. வழக்கு…