IBC Tamil
நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை
அவுஸ்திரேலியாவில் நச்சுக் காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எரின் பாட்டர்சன், தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான எரின் பாட்டர்சன், 2023 ஜூலை மாதம் தனது குடும்பத்தினருக்கு வழங்கிய மதிய உணவில், உயிருக்கு ஆபத்தான ‘டெத் கெப்’ (Death Cap) நச்சுக் காளான்கள் கலந்த பீஃப் வெலிங்டன் உணவைப் பரிமாறியுள்ளார். இந்த உணவை உட்க...