Daily Thanthi
திருநெல்வேலி: கொலை வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த முதலாவது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏலச்சீட்டு பிரச்சினையில் கொலை திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 51) என்பவரை ஏலச்சீட்டு எடுப்பதில்…