உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரியானாவில் அதிர்ச்சி: பள்ளி வகுப்பறையில் 6 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய 8 வயது சிறுவன்

சண்டிகர், அரியானாவில் பள்ளி வகுப்பறையில் 6 வயது மாணவியை 8 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மீது தாக்குதல் அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 6 வயதான மாணவியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவியை அந்த சிறுவன் கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் தாக்குதலில் சிறுமி…