Hindu Tamil Thisai
விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்து வெளியேறிய ஒற்றர்கள்: எஸ்.ரகுபதி கருத்து
புதுக்கோட்டை: விராலிமலை திமுகவில் இருந்த ஒற்றர்கள் வெளியேறிவிட்டதால், இனி நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விராலிமலை தொகுதியில் திமுகவில் இருந்த ஒற்றர்களை வைத்துதான் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். திமுகவுக்குள் இருந்து கொண்டு உள்ளடி வேலை பார்த்து வந்த அந்த ஒற்றர்கள் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், இனி விராலிமலை தொகுதியில் திமுகதான்…