Nakkheeran
'கூட்டாக வெளிநடப்பு ஏன்? ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தீட்டப்பட்டதா அந்த சதி?'-இள.புகழேந்தி டவுட்
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (SSR) தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் பலவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்து கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளன. இது வெறும் பெயரளவுக்கான கூட்டமா அல்லது இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் அரசின் தேர்தல் திட்டங்கள் மறைந்துள்ளனவா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் தனது அனல் பறக்கும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து நக்கீரன்…