உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் நிறுத்தமா?, திடீர் அரசியல் மாற்றத்துக்கு இதுதான் காரணம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க. வேட்பாளரை எதிர்த்து சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கான காரணமும் தற்போது கசிந்துள்ளது. சட்டசபையில் த.வெ.க. பலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, மதுராந்தகம், தாராபுரம்…