Vikatan
கணவன் - மனைவி காதலைச் சொல்லும் வசியப்பொருத்தம்! உங்களுக்கு எப்படி?
கல்யாணத்துக்கு ஜாதகரீதியாக பத்து பொருத்தங்கள் பார்ப்பது வழக்கம். தினப்பொருத்தம், கணப் பொருத்தம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசிப்பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய பத்தும் திருமணத்துக்கான தச விதப் பொருத்தங்கள் என்கின்றன ஜோதிட நூல்கள். ராசிப் பொருத்தம் இந்த 10 பொருத்தங்களிலும் ராசிப் பொருத்தமும் வசியப்பொருத்தமும் குறிப்பிடத்தக்கவை. எவ்வளவு செல்வமும் யோகமும்…