Daily Thanthi
ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன; அமெரிக்கா தகவல்
வாஷிங்டன் ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், வான்வழியாக கடுமையாக தாக்கின. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்த தாக்குதலை அடுத்து, ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் பரவியது. நீண்ட மோதலுக்கு பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால், பதற்றம் தணிந்தது. எனினும்…