உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இரு வாரத்தில் குவிண்டலுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு.! புதிய உச்சத்தில் மஞ்சள் விலை

சேலம், வேளாண் கூட்டுறவு சங்கத்தில் குவிண்டால் விரலி ரக மஞ்சள், 25,899 ரூபாய்க்கு விற்பனையாகி, புது உச்சத்தை தொட்டுள்ளது. மஞ்சள் ஏலம் சேலம் மாவட்டம், ஆத்துார் வேளாண் கூட் டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள்,732 மூட்டைகள் கொண்ட, 430 குவிண்டால் மஞ்சளை கொண்டு வந்தனர். தரத்துக்கு ஏற்ப, வியாபாரிகள் விலையை நிர்ணயித்தனர். புதிய உச்சம் விரலி ரகம் குவிண்டால், 18,689 முதல் 25,899…