உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் இன்சுலின் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி!

கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் இன்சுலின் தட்டுப்பாடால் நோயாளிகள் அவதிப்பட்டனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் கோவையில் சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது மாதச் சம்பளத்தில் சந்தா செலுத்தி இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்சுலின் தட்டுப்பாடு இங்கு கடந்த சில நாட்களாக சர்க்கரை நோயாளிகளுக்கான நவீன இன்சுலின் பேனாக்களுக்கு…