Puthiya Thalaimurai
5 தொகுதி இடைத்தேர்தல்.. முதல்வர் விஜயின் அதிரடித் திட்டம்?
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெக தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பின், முதல்வர் விஜய் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை அறிவித்திருந்தார். அதே பாணியில், வரும் நவம்பர்…