உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - ஹர்திக் பாண்டியாவுக்கு பதில், 3 வீரர்களை கேட்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்: பெரிய ட்விஸ்ட்

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக 3 வீரர்களை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிமாண்ட் அதிகமாகிவிட்டதால், மும்பை இந்தியன்ஸும் கறார் காட்ட ஆரம்பித்துள்ளது.