Maalaimalar
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 31.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரன்கள் முடிவாகும்
மேஷம் யோகமான நாள். பண நெருக்கடி அகலும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ரிஷபம் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். மிதுனம் விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. கடகம் தொட்ட காரியம் வெற்றி…