உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து கோபுரங்களையும் பலப்படுத்த திட்டம் - இந்துசமய அறநிலையத்துறை முடிவு

திருச்சி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் ஏற்பட்ட சிறிய சேதத்தை தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் பலப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு…