Daily Thanthi
கோடை காலத்தில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை கணக்கிட்ட மத்திய அரசு
சென்னை, தமிழகத்தில் வரும், 2027 கோடை காலத் தில், மின் தேவை எவ்வ ளவு இருக்கும் என்பது உள்ளிட்ட விபரங்களை, மத்திய மின் துறை வெளியிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது. மின் தேவை தமிழகத்தில் தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடை காலத்தில், 20,000 மெகா வாட்டை தாண்டுகிறது. 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக, முதல் முறையாக ஜூலை மாதம் 14ம் தேதி…