உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க சென்னையில் இன்று ‘கடும் நடவடிக்கை தினம்’ - சிக்கினால் உடனடியாக வழக்குப் பதிவு

சென்னை: ​போக்குவரத்து போலீ​ஸார் சென்னை முழு​வதும் ஒரே நேரத்​தில் வாகன தணிக்கை மேற்​கொண்டு விதி மீறலில் ஈடு​படும் வாகன ஓட்​டிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்​ளனர். சென்னை பெருநகரில் சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில், போக்​கு​வரத்து விதி​மீறல்​களுக்கு எதி​ராக இன்று (சனிக்​கிழமை) ‘வி​தி​மீறல்​களற்ற நாள்’ (ஜீரோ டாலரன்ஸ் டே) கடைபிடிக்​கப்​படு​கிறது. இதையொட்​டி, சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்​கிய சாலைகள் மற்​றும்…