உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் தேசிய இணை ஒருங்​கிணைப்​பாளர் சவுரவ் தாஸ், நேபாளத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வரா என்​பது குறித்து விரிவான விசா​ரணை நடத்த கோரி தொடரப்​பட்ட வழக்​கில், மத்​திய அரசு 6 வாரங்​களில் பதிலளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனுவில் கூறி​யிருப்​ப…