உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது: 4.89 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!

சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (நவம்பர் 1-ந்தேதி) திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர். 846 காலிப்பணியிடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு…