உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

யு-15 உலகக் கோப்பை கால்பந்து: கியூபாவை வீழ்த்தியது இந்திய அணி

பாகு: அஜர்​பைஜான் நாட்​டிலுள்ள பாகு நகரில் யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘கே’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நேற்று கியூபாவுடன் மோதி​யது. இதில் இந்திய அணி 6-4 என்ற கோல்​கள் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் விக்​டர் லாலவ்ம்​புயா (1, 23-வது நிமிடங்​கள்), நிபாஸ் மீட்டி வாஹெங்​பாம் (6, 22-வது நிமிடங்​கள்), லால்​ரெம் ருயாவ்ஃபெலா…