உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பழங்குடி மக்களின் வாழ்வியலைப் பேசும் ‘அரிகொம்பன்’

நடிகர் மிதுன் மகேஸ்வரன், மேஜிக் பிக்​சர்ஸ் சார்​பில் தயாரித்து இயக்கி, நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘அரிகொம்பன்’. கேரளா மற்​றும் தமிழ்​நாடு வனப்​பகுதி​களில் அறியப்​பட்ட காட்டு யானையை மைய​மாகக் கொண்ட இப்​படம், பழங்​குடி மக்​களின் வாழ்​வியலை​யும், அவர்​கள் எதிர்​கொள்​ளும் போராட்​டங்​களை​யும் சொல்​கிறது. உண்​மைச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்ட இதில், தேவிகா கிருஷ்​ணன், சுப்​பிரமணி​யம் சிவா, அஜய், அப்​புக்…