உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. மின்வெட்டு தொடர்பான பூர்வாங்க அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம், (National System Operator) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையின்படி, அன்றைய தினம் காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகில் விநியோகிக்கப்பட்டு வந்த 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் மின்ச...