Daily Thanthi
புறநகர் மின்சார ரெயில் கால அட்டவணை மாற்றம்; நாளை முதல் அமல்
புதிய அட்டவணை சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரெயில்வே மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கால அட்டவணை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் -சென்டிரல் இடையே புதிய மின்சார ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு 1.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும். காலை 7.10 மணிக்கு…