Vikatan
“சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் SIR பற்றி பேசலாம்; வாருங்கள்!” ராகுல், அகிலேஷுக்கு அமித் ஷா சவால்
சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியும், தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆரில் மத்திய அரசுக்குச் சாதகமாக முடிவுகளை எடுத்துள்ளார் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், லக்னோவில் நடந்த உத்தரப் பிரதேச பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சித்…