உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மும்பை பயிற்சியாளரானார் உத்தப்பா

புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணி​யின் பேட்​டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்​னதாக மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் பயிற்​சி​யாளர் குழு​வில் அதிரடி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. கடந்த வாரம் அணி​யின் புதிய தலை​மைப் பயிற்​சி​யாளராக கெய்​ரன் பொல்​லார்ட் கடந்த வாரம் நியமிக்​கப்​பட்டு இருந்​தார். இதன் தொடர்ச்​சி​யாக இந்​திய அணி​யின் முன்​னாள் வீரர் ராபின்…