உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

5 முக்கிய நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் அஸ்வத்தாமன் மனு

சென்னை: தமிழகத்​தின் 5 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ண​விடம் தமிழக பாஜக செய​லா​ளர் அஸ்வத்தாமன் மனு அளித்​துள்​ளார். டெல்​லி​யில் மத்​திய ரயில்​வே, தகவல் தொடர்​பு, தகவல் ஒலிபரப்​புத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை தமிழக பாஜக செய​லா​ளர் அஸ்​வத்​தாமன் சந்​தித்​து, கோரிக்கை மனுவை வழங்​கி​னார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது…