Hindu Tamil Thisai
தீபாவளி பலகாரம் தயாரிப்பில் விதி மீறினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து உணவு வணிகர்களும், கட்டாயம் உரிய உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பலகாரகூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகளில் ஆர்டரின் பேரில் பலகாரம் தயாரிப்பவர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த பிறகே விற்…