BBC Tamil
தம்பி இறுதிச்சடங்கில் 'சௌதியில் இருந்து' வந்து பங்கேற்ற அண்ணனே கொலையாளி என கைது - காவல்துறை கூறியது என்ன?
பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.