Daily Thanthi
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்பது தெரியவில்லை: ஆண்டர்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் (Lancashire) கவுண்டி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். 25 ஆண்டுகளாகத் தான் ஆதரித்து விளையாடிய லங்காஷயர் அணியிலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். லங்காஷயர்…