உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹாங்காங் சிக்ஸில் இந்திய அணி தோல்வி

கவ்லூன்: ஹாங்காங் சர்​வ​தேச சிக்ஸ் கிரிக்கெட் தொடர் அந்நாட்டில் உள்ள கவ்​லூன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 88 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷசாங்க் சிங் 11 பந்​துகளில், 5 சிக்ஸர்​கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்​கள் விளாசினார். ராகுல் திரிபாதி 9, நிதிஷ் ராணா…