Indian Express Tamil
Chennai News Today Updates: வங்கக் கடலில் இன்று நள்ளிரவு புதிய புயல் உருவாக வாய்ப்பு
Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சி.என்.ஜி (CNG) ஒரு கிலோ ரூ.97.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ள நிலையில், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம…