உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Gold Rate Today: இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... ஒரே நாளில் ரூ. 2,480 சரிவு தங்கம் விலை; இன்றைய நிலவரம் பாருங்க!

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கம் வாங்குவோருக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. தங்கம் விலை நிலவரம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.310 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,730-க்கு விற்பனையாகிறது. முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த நிலையில், அக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சற்று உயர்வைக் கண்டது. அக்டோபர் 29 (நேற்று முன்தினம்) நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனையானது. அக்டோபர் 30 அ…