Dinamani
சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
புதுதில்லி: சா்தாா் வல்லபபாய் படேலின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் ஒவ்வோா் ஆண்டும் அக். 31-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள் நாடு முழுவதும் 'தேசிய ஒற்றுமை நாள்' ஆக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் சி. பி…