உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெடிக்கும் சர்ச்சை : திலீபனின் நினைவாலயத்தை உடனடியாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ். மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ள குறித்த காணி நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமானது. அதனை நீண்ட கால குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த காணிக்குள் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினை...