உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகம் முழுவதும் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பனிமூட்டம் குறிப்பாக அதிகாலை நேரங்களில் சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி…