உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, ரூபாய் நோட்டு வைத்து வழிபாடு

சிவன்மலை கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முன்பு வைக்கப்பட்ட தேங்காய்கள் மாற்றப்பட்டு, அரிசி மற்றும் ரூ.101 வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த மாற்றம் அரிசி விளைச்சல் பாதிப்புக்கு தீர்வு தருமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ அமைந்துள்ளது. கருவறை முன்பு உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில்…